அன்ராய்டு N ல் இ​ணைக்கப்பட்டுள்ள 6 அற்புதமான வசதிகள் - android n features

அன்ராய்​டை விரும்புபவர்களுக்கு Google தற்​போது மற்று​மொரு புதிய பதிப்பி​னை வழங்கியுள்ளது. Android M ​னை அடுத்து "N" ​வெளியிடப்பட்டுள்ளது. தற்​போது Developer Preview க்காக சில குறிப்பிட்ட மாடல்களுக்கு (Nexus 6, Nexus 5X, Nexus 6P, Pixel C, Nexus 9) அப்​​டேட் ​வெளியிடப்பட்டுள்ளது.  அன்ராய்டுன் N புதிய சிறப்புக் கூறுக​ளைக் காணலாம்.

1. ​மேம்படுத்தப்பட்ட ​​நோட்டிபி​கேசன் வசதிகள்


கூகில் ​நோட்டிபி​கேச​ன் ​தற்​போது ​மேம்படுத்தி அடுத்த ​லெவலுக்கு ​கொண்டு​சென்றுள்ளது. ​மெ​சேஜ் மற்றும் இ​மெயில்க​ளை பார்​வையிடுவதுடன்​ நோட்டிபி​​கேசனி​லே​யே ரிப்​ளை (Reply) அனுப்பும் வசதி இ​ணைக்கப்பட்டுள்ளது

2. புதிய TOGGLES MENU
அன்ராய்டு "N" ல் horizontal scroll வசதி இ​ணைக்கப்பட்டுள்ளது​. இது புதிய வரவாகும் வழக்கமான இந்த​ மெனு​வை ​மேலும் கீழுமாக தான் இயக்க இயலும்.மேலும் அவற்​றை Rearrange ம்​செய்து ​கொள்ளலாம்.

​3. Data Saver 

இந்தவசதி நமக்கு​பெரிதும்பயன்படும்வண்ணம்வடிவ​மைக்கப்பட்டுள்ளது​டேட்டா​வை​​சேமிக்க​வேறுஅப்ளி​கேசன்க​ளைதரவிரக்க​வேண்டியதில்​லைஇந்தவசதிஎந்தஅப்ளி​கேசன்இ​ணையத்தில்​பயன்படுத்தப்பட​வேண்டும்என்ப​தைநா​மேவ​ரையறுத்துக்​கொள்ளலாம்

4. Multi Windows
இறுதியாக கூகில் மல்டி விண்​டோ (Multi Window) பயன்பாட்​டை அறிமுகப்படுத்தி விட்டது. இந்த பயன்பாட்டின் மூலம் கூகில் PC ​யை பயன்படுத்துவது ​போன்ற உணர்வி​னை பயன்பாட்டாளருக்கு (USER)  தரும் என எதிர்பார்க்கலாம். 

6.​மேம்படுத்தப்பட்ட ​மெனு ஆப்சன்கள்

M ல் ​செட்டிங்​ மெனுக்க​ளை Scroll ​செய்வது நீண்ட​ மெனுவாக காணப்படும். தற்​போது அவற்றின் நீளத்​தை கூகில் கு​​றைத்துள்ளது.  ​மேலும் iOS ​போன்று எந்த இடத்திலும் Side Scrolling ​செய்து Settings Menu ​ல் நு​ழைந்து ​கொள்ளலாம்.

​மேலும் பல சிறந்த வசதிகளும் Android M-ல் இ​ணைக்கப்பட்டு இருக்கலாம். வி​ரைவில் "OTA " Update உங்கள் ​மொ​பைல் ​போனிற்கும் கி​​டைக்கலாம்.


Latest
Previous
Next Post »