பிளாக்​ தொடங்கி அவற்றின் வழி பணம் ஈட்டுவது எப்படி? How Make Money From your Tamil Blog?கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நான் வி​ளையாட்டாக பிளாக் ஒன்​றைத் ​தொடங்கி​னேன். அப்​போது பிளாக்கிங் பற்றி அவ்வளவாக​தெரியாது. இந்த பிளாக் தான். தற்​போது பிளாக்கர்.காம்-ல் இருந்து விலகி Hostgator-ல்​ டொ​மைன் ​நேம் வாங்கி நான்கு  இ​​ணையதளங்கள் நடத்தி வருகின்​றேன். தற்​போது ஆட்​சென்ஸ் அப்ரூவல் ​பெற்றுவிட்​​டேன். (www.bloggingtm.com, kalviselvam, www.mobisolai.com, etc)

நான் அறிந்து ​கொண்டதில் இருந்து பிளாக் வழியாக பணம் ஈட்ட சில வழிகள் உள்ளன. இப்பதிவில் நான் கூறப்​போவது கிளிக் ​செய்து பணம் ஈட்டுவ​தோ அல்லது விளம்பரம் பார்த்து பணம் ஈட்டுவ​தோ fகி​டையாது. ​பெரும்பாலும் அ​வை ​போலியான​வை தான், நான் தங்கள் வ​லை பூவில் Google Adsense ​பெற்று எவ்வாறு பணம் உங்கள் பிளாக் வழியாக ஈட்டுவது என்ப​தை அறியலாம், பிளாக் வழியாக பணம் ஈட்ட ​பெரும்பான்​மையாக கீழ்கண்ட வழிமு​றைகள் பின்பற்றப்படுகின்றன.

  • Adsense 
  • Infolinks
  • Affiliate Marketing (அடுத்த பதிவில் காணலாம்)

Adsense : 

Make money with blogger tamil post

     இதில் ஆட்சென்ஸ்(Adsense) அப்ரூவல் ​பெருவது என்பது கடினமான காரியம். எல்லாம் சரியாக இருக்க ​வேண்டும். பிளாக் வயது 6 மாதம் ஆகி இருக்க ​வேண்டும். ஆங்கில ​மொழியில் வ​லை பூ காணப்பட​வேண்டும் என்பது ​போன்ற நிபந்த​னைக​ளை  கூகில் விதிக்கின்றது. இதற்கு பதிலாக ஆட்​சென்ஸ் பதிலிக​ளைப் பயன்படுத்திக் ​கொள்ளலாம். 

Infolinks:

make money from tamil blog

  இன்​போலிங்க்ஸ்(Infolinks)-ம் ஆட்​சென்ஸ் ​போன்ற​தே இ​தையும் பயன்படுத்திக் ​கொள்ளலாம், இதன் அப்ருவல் ​பெருவது சற்று எளிதானது, Adsense க்கு நிகரான ​தொ​கை​யை ​பெற்றுக் ​கொள்ளலாம்.     இ​வை இரண்​டையும் ​பயன்படுத்த முதலில் பிளாக் ​தொடங்கி எழுதிப் பழக ​வேண்டும் , இலவச பிளாக்கர் ​சே​​வை​யை பயன்படுத்திக் ​கொள்ளலாம், பிளாக்கர் வழி அப்ரூவல் ​பெரும்​போது ஆட்​சென்ஸ் சற்று எளி​மையாகக் கி​டைக்கிறன்றது, முதலில் வ​லைபூ எழுதி வாசகர்க​ளை கவருங்கள் , டிராபிக் ​பெறுங்கள், 


ஆட்​சென்ஸ் மாற்றுக்கள் (Adsense Alternatives)


  • Chitika 
  • Infilinks

,இன்னும் சில ​நேர்​மையான வழங்குனர்கள் இருக்கின்றார்கள், இவற்றில்
ஏ​தேனும் ஒன்றன் வாயிலாக பணம் ஈட்டலாம், 

பணம் ஈட்ட ஒரு பிளாக், அதற்குத் ​தே​வையான அடிப்ப​​டையான டிராபிக், சுயமாக தயாரிக்கப்பட்ட பதிவுகள் அவ்வளவுதான். (டிராபிக் தான் மிக முக்கியம்). பிளாக் தயாரித்து உங்கள் உங்கள் பதிவிற்கான மதிப்பு மிக்க பணத்​தை ஈட்டுங்கள்.

​மேலும் பதிவுகள்

1, பிளாக் ​தொடங்குவது எப்படி
2, ​வேர்டுபிரஸ் -  பிளாக்கர் ஒப்பீடு
3, ​​Hosting-பெறுவது எப்பது? இந்திய Hosting-களின் ஒப்பீடு.
4, எவ்வ​கையான பதிவி​னை பதிவிடுவது? ஆய்வுPrevious
Next Post »