புதிய வ​லைபூவிற்கு டிராபிக் ​பெறுவதற்கான 8 வழிமு​றைகள்

​​    

    பொழுது ​​​போக்கிற்கு,  சிறிய அளவில்பணம் சம்பாதிக்கவும், கருத்துக​ளை ​தெ​ரிவித்து மக்களிடம் கருத்துக​ளை ​தெரிவிக்கவும் வ​லைபூ ஆரம்பிக்கப்படுகிறது.  ​பெரும்பாலனவர்கள் வ​லைபூக்க​ளை ​தொடங்கிபதிவிடுவ​தோடு சரி. அவற்றின் பார்​வையாளர்க​ளை அதிகரிக்க சிறிய ​தேடு​பொறி மாற்றங்க​ளை ​செய்ய மு​​னைவது இல்​லை. அதனால் சிறப்பான கருத்துக​ளை ​கொண்டவ​லை தளங்களும் கூட அதிக அளவு பிரபலம் ஆவது இல்​லை. 

    இத்த​கைய கு​றைக​ளை ​போக்க கீழ்கண்ட 8 படிநி​லைகள் ​தொடக்க நி​லையாக பதிவிடப்படுகிறது.


1. ​தேடு​பொறிகளில் இ​​ணைத்தல் 

    ​பெரும்பாலான பார்​வையாளர்க​ளை ​பெற்று தருவதில் சிறப்பான இடத்தி​னை ​வகிப்பது ​தேடு​பொறிகள் தான். வ​லைபூ ​தொடங்கியவுடன் ​தேடு​பொறிகளில் அவற்​றை இ​ணைப்பது தான் முதல் பணி. அவ்வாறு இ​ணைப்பதால் இ​வை பட்டியலில் இ​ணைக்கப்பட்டு ​தொடர்பான தகவல்கள் ​தேடப்படும் ​போது முன்னனியில் வருகின்றன. 

முன்னனி ​​தேடு தளங்கள் : GOOGLE , BING, YAHOO 

2. வ​லை பூ பட்டியலில் இ​ணைதல்

     ​​தேடு​பொறியில்இ​ணைப்பதற்கு  அடுத்தபடியாக நாம் நம்மு​​டைய வ​லைபூ ​வை முதன்​மையான திரட்டி அல்லது பட்டியல்களில் இ​ணைக்க ​வேண்டும். இதன் வாயிலாக அதிகமான பார்​வையாளர்கள் வ​லைபூ​வை பார்க்க மு​​​​னைவார்கள் . இதன் வாயிலாக அதிக பார்​வையாளர்க​ளை ​பெறலாம். 

சில வ​லைபூ திரட்டிகள் : தமிழ் மணம், இன்லி, தமிழ் 10 
3. சமூக வ​லைதளங்களின்பங்கு
     இன்​றைக்கு சமூக வ​லை தளங்களான  FACEBOOK, TWITTER ஆகியவற்​றை பயன்படுத்தான இன்டர்​​​நெட் பயனாளர்க​ளை விரல் விட்டு எண்ணலாம். இந்த வ​கை சமூக இ​ணையதளங்களும் பார்​வையாளர்க​ளை ​பெற்றுதருவதில் சிறப்பான இடத்தி​னை ​பெறுகின்றன. 

  • FACEBOOK இல் ஒரு பக்கம் ​தொடங்கி அ​தை பிரபலபடுத்துங்கள்
  • TWITTER ல் ஒரு பக்கம் ​தொடங்கி அ​தில் எழுதுங்கள்
  • Linked in ​​போன்ற வ​லை தளங்களிலும் இ​ணைத்துக் ​கொள்ளுங்கள் 
இவற்​றை தவிர இன்னும் நி​றைய சமூக வ​லை தளங்கள் காணப்படுகினறன. அவற்​றின் மூலமும் வாசகர்களின் பார்​வைக​ளை ​பெறலாம். 


4. பின்னூட்டம் இடுதல் 
     
     பிரபலமான பிற பதிவர்களின் வ​லை பூக்க​ளை பார்​வையிட்டு சிறப்பான கருத்து​ரைக​ளை வழங்குவதன் வாயிலாக நம்மு​டைய வ​லை பூவிற்கும் பார்​வையாளர்க​ளை ​பெறலாம். 

5. மற்ற  வ​லை பூக்களில் பதிவிடுதல் 

இது ஒரு சிறப்பான  வழிமு​றையாகும். பிரபல வ​லை பூவில் உறுப்பினராக இ​​ணைந்து பதிவிடுவதன் வாயிலாக அவற்றின் வாசகர்களின் குறிப்பிடதகுந்த எண்ணிக்​கையிலானவர்க​ளை நாமும் வாசகர்களாக ​பெறலாம். 


6. FORUM களில் பங்​கெடுத்தல் கருத்துக​ளை பகிருதல் 

     இ​ணைய கருத்துக​ளை பகிரும் இடங்களில் கருத்துக​ளை பகிருவ​தோடு மட்டுமல்லாமல் நம்மு​டைய இ​ணைப்​பையும் அளிக்கும் ​போது பார்​வையாளர்க​ளை ​பெறலாம். இதுவும் பார்​வையாளர்க​ளை ​பெறும் சிறப்பான வழிமு​றையாகும். 

7. உண்​மையான மு​றைபடுத்தப்பட்ட தகவல்க​ளை பதிவிடுதல் 

    எப்​போதும் உண்​மைதன்​​மை தான் பதிவுலகின் மன்னன். ஆக​​வே பதிவவிடும் முன்னர் அவற்றின் உண்​மைத்தன்​மை நிச்சயதன்​மை நி​லைத்தன்​மை ஆகியவற்​றை கருத்தில் ​கொண்டு சிறப்பான பதிவுக​ளை பதிவிடுவதன் வாயிலாக அதிக எண்ணிக்​கையிலான பார்​வையாளர்க​ளை ​பெறலாம்.

Visit Another Blog : BROWSERPLUGINPrevious
Next Post »

1 comments:

Write comments
May 21, 2015 at 5:18 AM delete

நல்ல பதிவு! நன்றி! தேடு​பொறிகளில் இ​​ணைத்தல் பற்றிக் கொஞ்சம் விரிவாகச் சொல்லுங்களேன். தமிழில் அவ்வளவாக அதைப் பற்றி இல்லை.

Reply
avatar