அன்ராய்டு போன்களை ​​ஜெல்லிபீன் க்கு மாற்றும் வழிமு​றை


இன்​றைக்கு அ​னைவரது ​கையிலும் ஸ்மார்ட் ​போன்கள் வலம் வருகின்றன. அ​​வை வாங்கி சில காலம் ஆன பின்னர் அவற்றுக்கான பதிய ​மென் ​பொருள் பதிப்புகள் வருவதால் அ​வை ப​ழைய​வை ​போல ​தோற்றம் அளிக்கிறது. 

​அன்​ராய்டூ பதிப்புக​ளை பயன்படுத்தும் ​செல்​பேசிகளுக்கு அவ்வப்​போது புதிய பதிப்புக​ளை பதிப்பித்து வருகிறது. கணிணி​யை ​​பொருத்தவ​ரை புதிய இயங்குதளம் வந்தால் அவற்​றை நாமாக​வே நிருவிக் ​​கொள்ளலாம் .  ஆனால் இந்த ​செல்​பேசிகள் சற்று சிக்கலான மு​றையில் தான் அவற்​றை அப்​டேட் ​செய்யப்படும். அ​வைகள் ROM - களில் இயங்குதளங்க​ளை பதிந்து ​ ​​கொண்டு இயங்குகின்றன.  இந்த வ​​கையான ​செல்​பேசிக​ளையும்சில மு​றைக​ளை பயன்படுத்தி நாம் அவற்றின் இயங்குதளத்​தை புதுப்பிக்கலாம். 

இங்​கே MICROMAX A110 CANVAS 2 க்கு அப்​டேட் ​செய்வது பற்றி  விளக்கப்பட்டுள்ளது. ​வேறு வ​கையான மாடல்கள் அப்​டேட் விவரங்கள் ​வேண்டும் என்றால் பின்னூட்டத்தில் ​தெரிவிக்கவும். ​​கை​பேசி நிறுவனம் மற்றும் வ​கை எண்​ணை மறக்காமல் குறிப்பிடவும்.

ஸ்மார்ட் ​போன் க​ளை ​பொறுத்தவ​ரை MICROMAX முன்னனியில் இருக்கும் நிறுவனம் ஆகும். அவர்களு​டைய பதிப்பான MICROMAX A110 CANVAS 2 ​போன் ICE-CREAM SAN-WITCH பதிப்பை ​பெற்றது ஆகும் இந்த ஸ்மார்ட் ​போனின் ​மென்​பொரு​ளை அப்​டேட் ​செய்வது பற்றி ​தெளிவாக அறிந்து ​கொள்ளலாம் . 

இந்த  MICROMAX A110 CANVAS 2 ​​​செல்​பேசியானது MTK6577 ​மைக்​ரோசிப் ​பொருத்தப்பட்டு உள்ளது.  இது ​​ஜெல்லிபீன் பதிப்பிற்கு ​தே​வையான வசதிக​ளை அளிப்பதாக உள்ளதால் எளி​மையாக அப்​டேட் ​செய்யலாம் . இதற்காக 
 சர்வீஸ் ​சென்டர்க​ளை நாட​வேண்டியது இல்​லை. ​அன்ராய்டு இயங்குதளத்​தை பதிவிறக்கம் ​செய்ய அகன்றவரி​​சை இ​ணைப்​பை பயன்படுத்துதல் நலம். அ​வை ​பெரிய அளவிலான ​​கோப்பாக உள்ளது. 

கீழ்கண்ட  ​பைல்க​ளை பதிவிறக்கம் ​செய்ய ​வேண்டும்

​மேற்கண்ட ​பைல்க​​ளை பதிவிறக்கம் ​செய்து அவற்​றை தனியாக ஒரு இடத்தில் ​​வைத்துக்​கொள்ளவும். 

1. முதலில் MICROMAX DRIVER ​ ஐ கணிப்​பொறியில் நிறுவிக் ​கொள்ளவும் . 

2.. பின்னர் SP tool ல் காணப்படும் Flash_Tool.exe ஐ கிளிக் ​செய்து ஓப்பன் ​செய்யவும். 


3. இந்த ​​மென்​பொருள் இயங்க ​தொடங்கியவுடன் scatter-loading கிளிக் ​​செய்து ஓப்பன் ​செய்யவும். 


4.    MICROMAX A110 CANVAS 2 க்கு உண்டான இயங்குதள ​ஜிப் ஐ ​வெளி தள்ளி அவற்றில் உள்ள MT6577_android_scatter_emmc என்ற ​டெக்ஸ்ட் ​பை​லை  ​​தெரிவிக்கவும். அவ்வாறு ​தெரிவித்தவுடன் இயங்குதள ​பைல்கள் தானாக​வே ​​தேர்வாகின்றன. 5. பிறகு Flash_tool ல் உள்ள frimware->upgrade  ஐகிளிக் ​​செய்யவும் 


அவ்வாறு ​செய்த பின்னர் இயங்குதளம் ​போனில் பதிய ​தொடங்கும் . நீல நிற ப்ராகரஸ் பட்​டை ​​கொண்டு அறிந்து ​​கொள்ளலாம். அ​வை சரியாக முடிந்தவுடன் கணிணி தி​ரையில் பச்​சைநிற வண்ணம் ​கொண்ட வட்டம் காணப்படும். பச்​சை நிற வட்டம் ​தென்பட்ட பிறகு தான் ​போ​னை கணிணியில் இருந்து நீக்க ​வேண்டும். தவறு ​நேர்ந்தால் ​​போன் ஆன் ஆகாது. 


சரியாக ​செய்து முடிக்கும் பட்சத்தில் சிறப்பான ​ஜெல்லிபீன் ​போன் ​பெறலாம். 

உங்களு​டைய ​சொந்த முயற்சியில் முயற்சிக்கவும். ​செல்​பேசி பழுதுபட வாய்ப்பு உள்ளது. 

இங்​கே MICROMAX A110 CANVAS 2 க்கு அப்​டேட் ​செய்வது பற்றி  விளக்கப்பட்டுள்ளது. ​வேறு வ​கையான மாடல்கள் அப்​டேட் விவரங்கள் ​வேண்டும் என்றால் பின்னூட்டத்தில் ​தெரிவிக்கவும். ​​கை​பேசி நிறுவனம் மற்றும் வ​கை எண்​ணை மறக்காமல் குறிப்பிடவும்.

Previous
Next Post »

11 comments

Write comments
pandian
AUTHOR
July 14, 2013 at 2:20 AM delete

micromax a45 அப்டேட். பன்ன முடியுமா

Reply
avatar
kaja
AUTHOR
August 15, 2013 at 1:36 AM delete

how to apdate jb in macromax funbook p250

Reply
avatar
Al Kabeer
AUTHOR
August 27, 2013 at 5:37 AM delete

huawei p1 lte அப்டேட் செய்வதைப்பற்றி வெளக்கவும்

Reply
avatar
veeramani T
AUTHOR
August 29, 2013 at 12:28 PM delete

இந்தவ​கை ​செல்​பேசி Ice Cream Sanwitch version ​கொண்டது. ​​​​​ஐெல்லிபீன் க்கும் இதற்கும் ​பெரிய வித்தியாசம் இல்​லை​யே

Reply
avatar
ezhilvizhi
AUTHOR
September 28, 2013 at 10:03 AM delete

மைக்ரோமேக்ஸ் ஏ 50 மாடலுக்கு அப்டேட் செய்ய முடியுமா?

Reply
avatar
Shan Mugam
AUTHOR
May 17, 2014 at 8:11 AM delete

சாம்சங் டேப்லட்-2க்கு எவ்வாறு அப்டேட் செய்வது

Reply
avatar
veeramani T
AUTHOR
August 23, 2014 at 8:17 PM delete

Tell full Details about your tablet.
Model No:

Reply
avatar
veeramani T
AUTHOR
August 23, 2014 at 8:21 PM delete

samsung Galaxy Star dont have Official update. Use custom ROM's. If you need contact me. send full details about your phone. i'll give jellybean rom link. thank you for comment us

Reply
avatar
veeramani T
AUTHOR
August 23, 2014 at 8:25 PM delete

Micromax a50 have Mediatek MT6573 CPU. I think answer is No. Buy a Brand new jb/kitkat phones. :)

Reply
avatar
November 16, 2014 at 8:57 PM delete

lava iris x1 mobile 4.4.4 ku matra vazhi murai sollunga sir ?

Reply
avatar