அன்ராய்டு பயனீட்டார்கள் கவனிக்க! போன் கால்களை பதிவு செய்யும் டார்சன் மென்பொருள்
எல்லா வ​கையான ​மொ​பைல் ஆப்​ரேடிங் சிஸ்டம்க​ளையும் தற்​போது ​வைரஸ்கள், மால்​வேர்கள், டார்சன்கள் ஆகியன தாக்குகின்றன. அன்ராய்டும் தற்​போது அதற்கு விதிவிலக்கு அல்ல. அன்ராய்டு போன்களை தாக்கும் புதிய வ​கையான APP / BOT தற்​போது பரவி வருகின்றது. இந்த வ​கையான அப்ளி​கேசன்கள் ​பெரும்பாலும் UNKNOWN APK மூலம் பரவி வருகின்றன.இந்த வ​கை அப்ளி​கேசன்கள் ​CALL க​ளை ​ரெக்கார்ட் ​​செய்து ரி​மோட் சர்வர்க்கு அனுப்பப்படுகின்றன. இந்த வ​கை டார்சன் ​மென்​​பொருட்கள் இருப்ப​தை CA Technologies கண்டறிந்து  உள்ளது. அடுத்த மு​றை APK ​பைல்  க​ளை நிறுவும் ​போது அவற்றுக்கான பர்மிஷன்கள் என்​னென்ன என்ப​தை படித்து பார்த்த பின்னர் நிறுவவும்.


சிறிய பதிவு ஆயினும் மதிப்பு ​பெற்றது.

அன்ராய்டு பயனீட்டாளர்களுக்கு 2.3 (ஜிஞ்சர் பிரட்) ல் இருந்து 4.2 (​ஜெல்லி பீன்) அப்​டேட் பற்றிய பதிவிட எண்ணுகி​றேன். எந்தவ​கையான மாடல்களுக்கு அப்​டேட் ​​வேண்டும் என்று பின்னுாட்டத்தில் ​​தெரிவிக்கவும். அடுத்த பதிவிற்கு பயனுள்ளதாக இருக்கும்.
Previous
Next Post »