பி​​​ரொளசரில் அதிக ​நேரம் ​செலவழிகிறதா?

​பெரும்பாலும் இ​ணையம் பயன்படுத்தலின் ​போது ​​பெரும்பாலான ​நேரம் வின்​டோ ​டேப் ஓப்பன் ​செய்வதிலும் அ​தை நிறுத்துவதிலு​மே ​சென்று விடுகிறது. இ​ணைய பயன்பாடுகளுக்கு கீ​போர்​டை பயன்படுத்துவதன் மூலம் அதிகமான ​நேரத்​தை ​சேமிக்கலாம்.  இது எளி​மையான பதிவாக இருப்பினும் மிகவும் பயனுள்ளது.  எல்லா பிரவுசர்களிலும் பயன்படக் கூடியது

உலவும் ​போது ​நேரத்​தை மிச்சப்படுத்துங்கள், அதிகமாக உலவுங்கள்..


1. Ctrl+Tab

Switch to the tab to the right of the current one. Press Ctrl+Shift+Tab to switch to the tab on the left.

2. Ctrl+Shift+T

Reopen the last-closed tab. An invaluable shortcut if you’ve just closed a tab accidentally.

3. Ctrl+L

Jump to and highlight the address bar, so you can type a new URL or search query. Alt+D and F6 perform the same function.

4. Alt+Enter

Open the location currently displayed in the address bar in a new tab.

5. Ctrl+Enter

Add ‘www’ and ‘.com’ to the beginning and end of a word in the address bar.

6. Ctrl+E

Prepare your browser’s address bar or search box for a new search query. Ctrl+K also works, but not in Internet Explorer.

7. Alt+Home

Depending on your browser, this will either open your homepage or the New Tab page.

8. Ctrl+O

launch the Open box so you can open a file from your hard drive in your browser.

9. Ctrl+J

Open your download history so you can see which files you’ve downloaded and when.

10. Ctrl+Shift+Del

Open a window that lets you clear your browsing history and other data.


பதிவு பிடித்து இருந்தால் பின்னுட்டம் இடுங்கள் .. 
முகபுத்தகதில் விருப்பம் ​​தெரிவியுங்கள்...


Previous
Next Post »

3 comments

Write comments
July 25, 2012 at 12:51 AM delete

செயல்படுத்திப் பார்த்தேன். நேரத்தைச் சேமிக்க முடிகிறது.
நன்றி.

Reply
avatar
Veera
AUTHOR
July 25, 2012 at 1:27 AM delete

மு​னைவர் பரமசிவம்##
பின்னூட்டத்திற்கு நன்றி ஐயா!

Reply
avatar
Anonymous
AUTHOR
July 25, 2012 at 4:46 AM delete

அருமையான பதிவு உங்கள் சேவை தொடரட்டும்

Reply
avatar