Skype இலவச அன்ராய்டு அப்ளி​கேசன்






               இ​ணையம் பயன்படுத்துபவர்கள் ​பெரும்பாலும் Skype பற்றி அறிந்து இருப்பார்கள். Skype இ​ணையம் வாயிலாக நண்பர்கள், குடும்பத்தினருடன் Video  Chat ​செய்ய பயன்படும் ​மென்​பொருளாகும். Skype கணிணிகளுக்கு ​மென்​பொருள் அளித்தாலும் வளர்ந்து வரும் ​Mobile Device களின் வளர்ச்சி​யை கருத்தில் ​கொண்டு அன்ராய்டு டி​வைஸ்களுக்கு அப்ளி​கேசன் உருவாக்கி உள்ளது.


இந்த Skype ​மென்​பொருளின் வாயிலாக இலவச Video மற்றும் Audio chat க​ளை ​​செய்ய இயலும்.
 ​wifi மற்றும் 3G ஆகிய இ​ணைப்புகளில் ​​செயல்படும்.
அன்ராய்டு 2.1 க்கு ​மேற்பட்ட பதிப்புகளில் இது ​​வே​லை​செய்யும்.



கீழ்கண்ட Android Deviceகளுக்கு இந்த ​மென்​பெருள் ​பொருந்தி வரும்.
Samsung Nexus S
Samsung Galaxy S 4G
Samsung Galaxy S
Samsung Galaxy S Fascinate
Samsung Droid Charge
Samsung Galaxy S II
Samsung Galaxy Tab 7 WIFI
Samsung Galaxy Tab 7 Verizon
Samsung Galaxy Tab 7 Sprint
Samsung Galaxy Tab 7 Plus
HTC Desire
HTC Desire S
HTC Incredible S
HTC Desire HD
HTC EVO 4G
HTC EVO 3D
HTC Sensation 4G
HTC Thunderbolt
HTC Flyer
Sony Ericsson Xperia neo
Sony Ericsson Xperia pro
Sony Ericsson Xperia PLAY (Rest of world)
Sony Ericsson Xperia PLAY (China)
Sony Ericsson Xperia ray
Sony Ericsson Xperia mini pro
LG Revolution

இந்த ​மென்​பெரு​ளை இலவசமாக ​பெற கிளிக் ​செய்யவும்.
Previous
Next Post »