கூகில் ஆட்​சென்ஸ் - அப்ரூவல் ​பெற ​செய்ய​வேண்டிய​வை
அ​னைத்து பதிவர்களுக்கும் இ​ணையதளம் நடத்துபவர்களுக்கும் ​வருமானம் தரும் ​பெரிய வழி விளம்பரங்கள். இந்தவ​கை விளம்பரங்க​ளை தருவதில் முன்னனியில் இருப்பது மற்றும் ​பெரும்பாலும் ​நேர்​மையாக நடந்து ​கொள்வது ​போன்ற​வைகளில் கூகில் ஆட்​சென்ஸ் முதலிடம் வகிக்கிறது. ஆட்​சென்ஸ் அக்கவுண்ட் ​பெறுவதில் கடினம் ஏதும் இருப்பதாக எனக்கு ​தெரியவில்​லை. எளி​மையாக ஆட்​சென்ஸ் ​பெறும் வழி​யை கீ​ழே விவரிக்கி​றேன். ஆட்​சென்ஸ் ​பெரும்பாலும் தமிழ் இ​ணையதளங்க​ளை சப்​போர்ட் ​செய்வதில்​லை. ஆங்கில வ​லைபூக்கள் உத்தமம்.

இங்​கே கிளிக் ​செய்யவும். 

Previous
Next Post »