​பேஸ்புக்கில் SMS - அற்புதம்பேஸ்புக் மிகப்​பெரிய பிரபலமான சமூக வ​​லைதளம். ​பேஸ்புக் அவ்வப்​போது தனது வாடிக்​கையாளர்களுக்கு சிறந்த வசதிக​ளை வழங்கி வருகிறது. அந்த வரி​சையில் தற்​போது எஸ்எம்எஸ் அனுப்பும் வசதியும் ​பேஸ்புக்கில் வழங்கப்பட்டுள்ளது. இது ஒரு அப்ளி​கேசனாக ​பேஸ்புக்கில் இ​​ணைக்கப்பட்டுள்ளது .

பல்​வேறு நிறுவனங்கள் இந்த ​​வ​கை இ​ணைய சே​வை வழங்கினாலும்
இ​வைகளில் ஸ்​பேம் ​மெ​சேஜ்கள் ​பெறும் வாய்ப்பு காணப்படுகிறது. ​பேஸ்புக்கில் இந்த வ​​கையான எஸ்.எம்.எஸ் கள் கு​றைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


FACEBOOK SMS APPLICATION இங்​கே கிளிக் ​​செய்யவும்.

 உங்களு​டைய கணக்​கை லாக் இன் ​​செய்து ​கொள்ளவும். பிறகு கீழ்கண்ட மாதிரி ஒரு விண்​டோ ​தோன்றும் அ​தை அனுமதிக்கவும்.

பிறகு நமக்கு ​தே​வையான நாட்​டை கிளிக் ​​​​செய்து ​மொ​பைல் எண்​ணை ​கொடுத்து குறுஞ்​செய்தி அனுப்பலாம். அதிகபட்சமாக 100 எழுத்துக​ளை ​​கொண்ட ​மெ​​சேஜ்க​ளை அனுப்பலாம்.

பதிவு பிடித்திருந்தால் பின்னூட்டம் இடவும்.Previous
Next Post »