Nokia ஏன் Android Phone-களை வெளியிடவில்லை?

ANDROID - முன்னனி நிறுவனமான google நிறுவனத்தால் வெளியிடப்பட்ட Moblie operating system. இன்றைய Mobile phone சந்தையின் காரமான செய்தி ANDROID தான். SAMSUNG Smartphone சந்தையில் ஒரு வெற்றிகரமான இடத்தை பெறுவதற்கு Android தான் காரணம்.

ANDROID Market-க்கு கிடைத்த வரவேற்பை பார்த்து தான் NOKIA, IPHONE நிறுவனங்கள் தங்களுடைய OVI Market, IOS ஆகியவற்றை புதுப்பித்துக்கொண்டன. அதிக எண்ணிக்கையிலான TABLET டிவைஸ்கள் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டன. அன்ராய்டு ஒரு வரைமுறைக்கு உட்பட்ட Open Source OS ஆகும். கூகிலின் அனுமதியோடு இதனை டிவைஸ்களில் ஆப்பரேடிங் சிஸ்டமாக பயன்படுத்தலாம். Samsung, HTC ஆகிய நிறுவனங்கள் அதிகமான அன்ராய்டு போன்களை அறிமுகப்படுத்தி அவை மார்க்கெட்களில் சக்கை போடு போட்டு வருகின்றன.

  • சிறப்பான Linux karnal
  • அதிக பயனர்கள் விரும்பும் ஆப்ரேடிங் சிஸ்டம்
  • பெரிய அப்ளிகேசன் சந்தை
  • சந்தையில் மொபைல் டிவைஸ்களின் முன்னிலை ஆப்பரேடிங் சிஸ்டம்

இவ்வளவு சிறப்புகளை உடைய

சந்தையில் அதிகஅளவு எண்ணிக்கையிலான மொபைல் போன்களை விற்பனை செய்யும் நோக்கியா நிறுவனம் இன்று வரை ஒரு அன்ட்ராய்டு டிவைஸ் கூட அறிமுகப்படுத்தவில்லை. ஏன்?? என்பது தான் இன்றைய மில்லியன் டாலர் கேள்வி.


ஆளுக்கு ஒரு ஆப்பரேடிங் சிஸ்டம் என்ற நிலையில் நோக்கியாவும் தனக்கென ஒரு ஆப்பரேடிங் சிஸ்டத்தை உருவாக்கிக்கொண்டது. அது தான் Symbian. சிம்பியன் நோக்கியா, டொகோமோ, சோனி எரிக்சன், சிம்பியன் லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்து.
(கீழே சிம்பியன் கூட்டமைப்பு நிறுவனங்களின் பட்டியல் உள்ளது).
இது அடிப்படையில் C++ மொழியில் உருவாக்கப்பட்டுள்ளது.
2008 டிசம்பர் மாதம் சிம்பியன் நிறுவனத்தை நோக்கியா முழுமையாக கைப்பற்றியது.

1. S60
2. S60 V 2
3. S 60 V 3
4. S60 V 5
5. symbain 2
6. Symbain 3

போன்ற சிம்பியன் பதிப்புகள் இதுவரை வெளியிடப்பட்டுள்ளன. நோக்கியா 6600 போன் முதல் இன்று வரை சிம்பியன் ஆப்பரேடிங் சிஸ்டமும் தனக்கென பல பதிப்புகளை உருவாக்கி அவ்வப்போது வெளியிட்டது.
Symbian = S60 preview

தற்போது முதன்மையாக பேசப்படும் Nokia Belle (சிம்பியன் பெல்லி) தாங்கிய நோக்கியா N8 ஆகஸ்ட் 2011 ல் வெளியிடப்பட்டது. எதிர்பார்த்த அளவு வெற்றியை இது பெறவில்லைபெயனினும் அன்ராய்டு போன்களின் ஆதிக்கத்தை தாங்ககூடியாதாக இருந்தது. இருக்கிறது. தனக்கென
ஒரு ஆப்பரேடிங் சிஸ்டத்தை வைத்துக்கொண்டு அன்ராய்டு டிவைஸ்களை நோக்கியா வெளியிட்டால் அன்ராய்டு மவுசு கூடிவிடும்.
முதன்மையான சந்தைபடுத்துநராக தான் இருப்பதால் Nokia இந்த தவறை இழைக்காது. அதற்கு பதிலாக தன்னுடைய சிம்பியன்
ஆப்பரேடிங் சிஸ்டத்தை மேம்படுத்தவே இது சிந்திக்கும். அவ்வாறு சிந்தித்தன் விளைவாக தான் OVI மார்க்கெட் சிறப்பாக மிளிர்கிறது.


அது மட்டுமல்லாது நோக்கியா நிறுவனம் மற்றொரு முன்னனி நிறுவனமான மைக்ரோசாப்ட்டுடன் Windows OS போன்களை வெளியிட
ஒப்பந்தம் செய்யப்பட்டள்ளது.

சீக்கிரமாக நோக்கியாவில் சிறப்பான Symbian மற்றும் Windows போன்களை எதிர்பார்க்கலாம். கண்டிப்பாக அன்ராய்டு போன்களை அல்ல.. எப்படியும் அன்ராய்டு போன்களை வீழ்த்த சிம்பியன் டிவைஸ்களுக்கு சற்று காலம் பிடிக்கும். அன்ராய்டின் ஓப்பன் சோர்ஸ் நிலர்களை (Open source Programmer)எப்படி சிம்பியன் சமாளிக்கப்போகிறது என்பதை பொறுத்திறுந்து பார்ப்போம்..

(உங்களுடைய நோக்கியா மொபைலை புதிய OS க்கு Up-grade செய்வது??
(EROM, EPROM Erasing முறை)... அடுத்த பதிவில்)
பின்னூட்டங்கள் எதிர்பார்க்கப்படுகின்றது.

-அறிவு
Previous
Next Post »

3 comments

Write comments
tech bloggie
AUTHOR
January 30, 2012 at 2:54 AM delete

Nokia has stopped working on symbian and has made Windows as their primary smartphone operating system.
Another clarification: After the arrival of iOS, Google began concentrating on Android. (It was not after Android the iOS came)

Reply
avatar
Anonymous
AUTHOR
March 25, 2013 at 6:12 AM delete

ANDROID Market-க்கு கிடைத்த வரவேற்பை பார்த்து தான் NOKIA, IPHONE நிறுவனங்கள் தங்களுடைய OVI Market, IOS ஆகியவற்றை புதுப்பித்துக்கொண்டன. நல்ல காமெடி...

Reply
avatar
Veera
AUTHOR
March 26, 2013 at 9:57 PM delete

Play store க்கு கி​டைத்த வர​வேற்பால் தான் ஐ​போனின் IDE ஓப்பன் ​சோர்ஸ் நிரலர்களுக்கு இலவசமாக கி​டைத்தது என்றால் அது மி​கைஆகாது. கா​மெடி இல்​லை

Reply
avatar