உங்களு​டைய ​​​நோக்கியா ​போன் ஒரிஜினலா?


உலகில் அதிக எண்ணிக்​கையில் விற்ப​​னையாகும் ​போன்களில் ​​நோக்கியா முதல் இடம் பிடிக்கிறது. ​பெரும்பாலான மக்கள் ​வாங்கும் ​​​போது ​போனின் தரத்​தை பற்றி அறிந்து ​கொள்வது இல்​லை. முதல், இரண்டாம், மூன்றாம் தரமான ​போன்க​ளை இதனால் ​பெற்றுவிட்டு ​வ​டை ​போச்​சே என்று அல்லல்படுகி​றோம்.

நோக்கியா ​போன் தயாரிக்கப்பட்ட இடம், அதன் தரநிர்ணயம் ஆகியவற்​றை குறியீடுக​ளை ​கொண்டு ​நோக்கியா அறிந்து ​கொள்கிறது.உங்களு​டைய ​போன் தயாரிக்கப்பட்டது மற்றும் அதன் தர நிர்ணயம் பற்றி அறிந்து ​கொள்ளவும் இந்த மு​றை​யை பின்பற்றலாம்.

(இந்த மு​றை ​செல்​பேசியின் தகவல் வாடிக்​கையாளர் அறியும் ​பொருட்டு மட்டு​மே! ​நோக்கியாவின் தரநி​​லை​யை சந்​தேகிப்பதற்கு அல்ல)

முதலில் உங்களு​டைய ​செல்​பேசியில் *#06# என்று ​டைப் ​​செய்யவும். அவ்வாறு ​செய்தால் எண் ​தோன்றும்.

அதில் 7 வது மற்றும் 8 வது இலக்க எண்​ணை ​கொண்டு நம்மு​டைய ​போனின் தரநிர்ணயத்​தை அறியலாம்.
X X X X X X ? ? X X X X X X X

உங்களு​டைய ​போனின் எண் 20 அல்லது 02 என வந்தால்

உங்களு​டைய ​போனின் எண் 08 அல்லது 80 என வந்தால்

உங்களு​டைய ​போனின் எண் 01 அல்லது 10 என வந்தால்

உங்களு​டைய ​போனின் எண் 00 என வந்தால்உங்களு​டைய ​போனின் எண் 13 என வந்தால் சிறப்பான மு​றையில் தயாரிக்கப்பட் ​போன் ஆகும்.பதிவு பிடித்திருந்தால் ஓட்டு ​போடவும்.


Previous
Next Post »

1 comments:

Write comments
M_RIFATH
AUTHOR
June 22, 2012 at 8:01 AM delete

so if it 04???????????

Reply
avatar