உலகின் இரண்டாவது ​பெரிய சந்​தை இந்தியா!


இந்தியா - மொத்தமாக 851 மில்லியன் பயனார்களுடன் ​செல்​பேசி சந்​தையில் இரண்டாவது இட​த்​தை வகிக்கிறது, இந்திய அரசு 1990 முதல் தனியார் நிறுவனங்க​ளையும் அனுமதித்துள்ளது, ​மொத்தமாக 16 ​செல்​பேசி நிறுவனங்கள் இந்தியாவில் ​செயல்படுகின்றன. ​பொதுது​றை நிறுவனமாக பிஎஸ்என்எல் பயனாளர்கள் அடிப்ப​டையில் ​5 வது இடத்​தை பிடித்துள்ளது.


Rank Operator Technology Subscribers
(in millions)
Ownership
1 Airtel GSM, EDGE, HSPA 172.78
(September 2011)
Bharti Enterprises (64.76%)
Singapore Telecommunications (32%)
Vodafone (4.4%)
2 Reliance Communications CdmaOne, EVDO
GSM, HSPA
WiMAX
147.08
(September 2011)
Reliance ADAG (67%)
Public (26%)
3 Vodafone GSM, EDGE, HSPA 144.99
(September 2011)
Vodafone (67%)
Essar Group (33%)
4 Idea GSM, EDGE, HSDPA 100.18
(September  2011)
Aditya Birla Group
Axiata Group Berhad (19.1%)
5 BSNL GSM, EDGE, HSDPA
CdmaOne, EVDO
WiMAX, WiFi
95.79
(September 2011)
State-owned
6 Tata DoCoMo (GSM & CDMA)
Virgin Mobile (GSM & CDMA)
Talk24/T24 (GSM)
CDMA, EVDO
GSM, EDGE, HSPA+
88.77
(September 2011)
Tata Teleservices (74%)
NTT DoCoMo (26%)
7 Aircel GSM, EDGE, HSDPA 59.79
(September 2011)
Maxis Communications (74%)
Apollo Hospital (26%)
8 Uninor GSM, EDGE 29.65
(September 2011)
Unitech Wireless
Telenor (67.25%)
Unitech Group (32.75%)
9 MTS CDMA, EVDO 13.26
(September 2011)
Sistema (73.71%)
Shyam Group (23.79%)
10 Videocon GSM, GPRS, EDGE 6.26
(September 2011)
Videocon

தகவல் விக்கிபீடியாவில் இருந்து ​பெறப்பட்டது, 


மொத்தமாக எங்கள் கம்​பெனியில் 147 மில்லியன் , 144 மில்லியன் பயனர்கள் என இவர்கள் மார்தட்டிக் ​கொண்டாலும் ​நி​றைய ​​​செல்​பேசி அட்​டைகள் (சிம்) இயக்கத்தில் இல்லாமல் காணப்படுகிறது, ஒ​ரே நப​​ரே பல நிறுவனங்களின் அட்​டைக​ளை ​பயன்படுத்துகின்றனர் ​மொத்தத்தில் 10 முதல் 15 ​கோடி சந்தாதாரர்கள் மட்டு​மே ​செல்​பேசிக​ளை சரியாக பயன்படுத்துகின்றனர், மற்ற​வை எல்லாம் டம்மி ​​​நெம்பர்கள் தான்.

மொத்தத்தில் இந்த நிறுவனங்களில் என்ன தான் நடக்கிறது? 30 ​பைசா 20 ​​பைசா 10 ​பைசா, இலவச சிம் கார்டில் டாக்​​டைம் 100 ரூபாய், 100 ரூபாய்க்கு ​போட்டால் 110 ரூபாய் வரும், இப்படி சலு​கைக​ளை அள்ளி வழங்குகிறார்கள்.இந்தியா​வை ​பொறுத்தவ​ரை 800Mhz, 900Mhz, 1200Mhz, 1800Mhz ஆகிய அளவுகளில் ​நெட்ஒர்க் தரத்​தை வழங்குகிறார்கள்.


முதன்​மை நிறுவனம் அளவில் சிக்னல் வழங்குகிறார்கள். அதனால்தான் அவர்கள் ​நெட்​வொர்க் சந்து ​பொந்துகளில் கூட கி​டைக்கிறது,


பொதுது​றை நிறுவனம் அளவில் மட்டு​மே ​சே​வை வழங்குகிறது.
மொத்தத்தில் முன்னனி நிறுவனத்தின் ​நெட்​வொர்க் ​சே​வை சிறப்பாக இருப்பதற்காக இயற்​கை​யையும் (முக்கியமாக சிட்டுகுருவிக​ளை, நீங்கள் யாராவது சிட்டுகுருவி​​யை இப்​போது பார்த்து இருக்கிறீர்களா?? ), நம்​மையும் அவர்கள் ஒழித்து ​கொண்டு இருக்கிறார்கள்.

சீக்கிர​மே நாம் ​மொ​பைல் ​போன் சந்​தை, பயன்பாடு ஆகியவற்றில் முதல் இடம் ​பெற்றுவிடு​வோம்,  அழிந்து வரும் இயற்​கை​யை எப்படி மீட்டு எடுப்பது?
அவர்கள் என்ன பண்ணினால் நமக்கு என்ன? நமக்கு மிஸ்டுகால் ​கொடுக்க பணம் மீதம் விட்டு ​வைத்தால் ​போதும்.


(பதிவு பிடித்திருந்தால் ஓட்டு ​போட்டு விட்டு ​போங்க!)
Previous
Next Post »

1 comments:

Write comments
Anonymous
AUTHOR
July 25, 2012 at 6:59 AM delete

nice post thala...

Reply
avatar