ஆப்பிளை வீழ்த்திய சாம்சங்க்- smart phone கள்!!!

   சுமார்ட் போன்கள் என்று அழைக்கப்படும் கையாள்வதற்கு எளிமையான அனைத்து வசதிகளையும் கொண்ட கைபேசிகளின் சந்தை இடத்தினை முதலாவது இடமாக சாம்சங் நிறுவனம் பெற்றுள்ளது.

   இதில் என்ன கொடுமை என்றால் சுமார்ட் போன்களின் உலகினில் தனக்கான தனி முத்திரையினை படைத்து முன்னேறி வரும் ஆப்பிள் நிறுவனத்தின் விற்பனை மதிப்பானது சாம்சங்கை விட குறைவு என்பதே ஆகும்.

   சாம்சங் ஒரு குறுகிய கால வெளியில் இத்தகைய சாதனையை நிகழ்த்தியதற்கு  அது அறிமுகம் செய்த ஆன்ட்ராய்ட் எக்கோ சிஸ்டம் தான் காரணம் என கூறப்படுகிறது..

  Galaxy Tab களுடன் மொபைல் உலகில் சுமார்ட் போன்களையும் கலக்கி ஒரு வழி செய்து வருகிறது சாம்சங்க்.. என்றால்  அது மிகையல்ல..

 ஆப்பிள் ஆப்பிள்தான்... சாம்சங் சாம்சங்தான்... வாங்காதீர் நோக்கியாவின் நம்பிக்கையில்லா தன்மையை.... 
Previous
Next Post »