உங்கள் வீட்டினையும் ஊடுருவி விடும்! - Googel maps street view...

  Google maps ஐ  இணைய உலகினில் அறியாதவர் எவரும் இல்லை எனலாம்...

 தனது செயற்கை கோள் பார்வை (satelite view ) மற்றும் தற்போதைய  உலக உருண்டை பார்வை என தனது இணைய உலக பார்வையினை ஈர்த்து வரும் கூகுள் மேப் தற்போது இவைகளையும் மீறி...

 நம் வீட்டையும் கூகுள் மேப் ஊடுருவுமா என்று நான் முந்தைய பதிப்புகளில் கூறியது நிறைவேறி வருகிறது.

 தற்போது சில குறிப்பிட்ட நாடுகளில் குறிப்பிட்ட உயர் மதிப்பு மிக்க வணிக நிறுவனங்களின் உள் அரங்க அமைப்புகள் 360 டிகிரி பார்வையில் street view எனும் கூகுள் எர்த் அமைப்பு முறை வழங்க தொடங்கிவிட்டது.

 இப்போது வணிக அமைப்பு முறையில் தொடங்க பட்டுள்ள இந்த அமைப்பு முறை கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி நாளை நம் வீட்டின் உள் அமைப்பினையும் உலகிற்கு காட்டும் என்பது கற்பனையான உண்மை..

  தொழில் நுட்பம்... வளர்கிறது... 
Previous
Next Post »

1 comments:

Write comments
R.CHINNAMALAI
AUTHOR
October 31, 2011 at 1:39 AM delete

நல்ல தகவல் நண்பா

Reply
avatar