விரைவில் வருகிறது கூகுள் உடலமைப்பு (Body)....         கூகுள் மேப்ஸ் என்று உலகையே மூலை முடுக்கெல்லாம் அலசி ஆராய்வது போல்... நவீன தொழில் நுட்பத்தின் உதவியால் உச்சி முதல் பாதம் வரை மனிதனின் உடல் அமைப்பினை செல் செல்லாக... திசு திசுவாக பிய்த்து படம் காட்ட விரைவில் வர விருக்கும் கூகுளின் புதுவரவுதான் கூகுள் பாடி...

  இது மருத்துவ மாணவர்கள் மட்டுமல்லாமல் பிற அறிவியல் மாணவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்க போகிறது என்பது திண்ணம்...


Previous
Next Post »

1 comments:

Write comments
IlayaDhasan
AUTHOR
October 4, 2011 at 8:37 PM delete

எனக்கும் பாக்கணும்னு ஆசையா இருக்கு.

நண்பர்களே , என்னுடைய இந்த சவால் போட்டி கதையை படித்து , ஓட்டை போடவும்:

B L A C K D I A M O N D - சவால் சிறுகதைப் போட்டி -2011

Reply
avatar