உங்கள் குறுந்தகவல் முறைமையினை மீட்டுருவாக்கம் செய்ய... TRAI கடந்த 27 ம் தேதி முதல் DND எனப்படும் தொந்தரவற்ற அலைபேசி உபயோகத்தினை வழங்கும் பொருட்டு நாடு முழுவதிலும் உள்ள அலைபேசி எண்களை இணையம் மூலம் குறுந்தகவலினை அனுப்பாதபடியும் தேவையற்ற விளம்பர அழைப்புகளை தவிர்க்கும் பொருட்டும் ஏற்படுத்தி உள்ளது.

  இதன் படி வழக்கமான செயல்கள் அதாவது நமது அன்றாட செயல்களில் ஏதேனும் பாதிப்பு உள்ளதாக நீங்கள் நினைத்தால் உடனே 1909 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு உங்களின் DND இனை துண்டித்துவிடவும் 0 ஐ அழுத்தி....

Previous
Next Post »