windows 7 user account - ஒரு புதிய அணுகுமுறை



  நம்மில் பலருக்கு windows 7 இயங்கு தளத்தினில் பலவகை செயல்முறைகள் பற்றிய தெளிவுகள் இருக்கும்  நமது பயன்பாட்டினை மேம்படுத்த பலவகை உள் முறைமைகளை தன்னிடம் ஒளித்து வைத்திருக்கின்றன இயங்குதளங்கள்.


அவற்றில் ஒரு உபயோகம்தான் User Account Settings உபயோகிப்பாளர் கணக்கு நிர்வாகம் என்பது.

நாம் ஒன்றிற்கு மேற்பட்ட உபயோகிப்பாளர் கணக்கீட்டினை windows இயங்கு தளத்தினில் அமைத்துக் கொண்டு செயல்படுத்திட முடியும்.

இதற்காகதான் switch user, log off போன்ற பல அமைப்புகளை shut down செய்யும் பகுதியில் காண்கிறோம்.


இன்று இங்கு கூறப்பட்டிருப்பது user Account உபயோகிப்பவர்களுக்கு மிகவும் பயன்படக்கூடிய ஒன்று ஏனெனில் நம்மில் பலர் நம் admin account ல் பிறரின் குறுக்கீடுகள் இருக்கக் கூடாது என நினைப்பவர்கள்.

பிறரால் நம் கணினி பயன்படுத்தப்படும் போதெல்லாம் நம்மை அறியாமல் ஏதேனும் மாற்றத்தினை செய்துவிடக்கூடுமோ என்று எண்ணுவது உண்டு அதற்கான சிறிய முற்றுப்புள்ளியை இந்த தகவல் அளிக்கும்.

கணினியை பல உபயோகிப்பாளர் கணக்கீட்டின் மூலம் இயங்குதளத்தினை பயன்படுத்துபவர்கள் தங்கள் கணினியை தொடங்கிய உடன் வருவது select your user

என்பதாகும் இந்த ஒரு குறுக்கீடு இல்லாமல் வேறொரு பயன்பாட்டாளர் நம் கணினியை Admin account ல் நுழையாமல் நேரடியாக அவரின் பயன்பாட்டு கணக்கிற்கு நுழைவதற்கே இந்த அமைப்புமுறை நிலைமாற்றம் உபயோகமாகிறது.

இதனால் என்ன நன்மை என கேட்கலாம் .... உண்டு....

  1.  கணினியை உபயோகிப்பவர் தாம் admin account ல் தான் நாம் உபயோகத்தினை மேற்கொண்டிருக்கிறோம் என்பதனை சிறிது நேரத்திற்காவது நம்ப வைக்கலாம்.( அதாவது அமைப்பு முறைமையில் ஏதேனும் மாற்றத்தினை கொண்டுவர அவர் முயன்றால் கடவுசொல்லினை admin account கேட்கும் அதுவரை) 
  2. torrentz முதலான கணினியை தொடங்கிய உடன் தன் data connection யை தொடங்கிவிடும் இணைய இணைப்பு முறையினை ஒன்றிற்கு மேற்பட்ட User Account Manage செய்வோர் தன் கணக்கீட்டினை உறுதிபடுத்திதான் உள்நுழைய வேண்டும் என்ற அவசியமற்று போகிறது.
  3. அதிகபடியான இணையதள உபயோகத்தினை நாம் வீட்டில் இல்லாத சமயத்திலும் கணினியை பற்றிய முன் அனுபவம் இல்லாதவரிடம் கூட இந்த சுவிட்சை மட்டும் போட்டு விடு என்று சொல்லிவிட்டு சென்றுவிடலாம். இதனால் கணினி தன் உபயோகிப்பாளர் கணக்கினை தானே தொடங்கி Torrentz தானாக இயங்கி தகவல்களை பதிவிறக்கம் செய்துக் கொள்ள பெருவாரியான வாய்ப்பு உருவாகிறது (இது Bsnl போன்ற அளவுக்கதிகமான இணைய பயன்பாட்டு முறைமைக்கே பொருந்தக்கூடியது) 


1. Open the Start Menu.
2. In the search line, type netplwiz and press Enter. (See screenshots below)
Log On Automatically at Startup-start_menu.jpgLog On Automatically at Startup-start_menu2.jpg
3. To Turn On Automatic Log On for a User Account
A) Check the Users must enter a user name and password to use this computerbox. (See screenshot below)
Log On Automatically at Startup-select_user_name.jpg
B) Click on the user account name, that you want to have automatically log on at startup, to highlight it. (See screenshot above)
C) Uncheck the Users must enter a user name and password to use this computerbox. (See screenshot below)
Log On Automatically at Startup-uncheck_box.jpg
D) Click on OK. (See screenshot above)
E) Go to step 6.
4. To Turn Off Automatic Log On
A) Check the Users must enter a user name and password to use this computer box. (See screenshot below step 3A)
B) Click on OK. (See screenshot below step 3A)
C) Your done.
5. To Change the User Account to Automatically Log On to
NOTE: For this step, you would have already had a user account selected to log on to automatically in step 3.

A) Check the Users must enter a user name and password to use this computer box, and click on the Apply button. (See screenshot below step 3A)
B) Select the other user account name, that you want to have automatically log on at startup instead, to highlight it.
C) Uncheck the Users must enter a user name and password to use this computer box. (See screenshot below step 3C)
D) Click on OK. (See screenshot below step 3C)
6. Enter the User Account Password
A) In the Password field, enter the selected user account’s password. (See screenshot below)
NOTE: If the user account does not have a password, then leave this field empty. See the WARNING at the top of the tutorial.

B) In the Confirm Password field, enter the selected user account’s password again to confirm that it is the same as in step 6A above.
C) Click on OK.
Log On Automatically at Startup-password.jpg

    இந்த முறைமையில் நாம் Administrator Account யை கணினி தொடங்கும் போது தொடங்கக் கூடாது மாறாக அதனை password கொண்டு lock செய்து விட்டு மற்றுமொரு உபயோகிப்பாளர் கணக்கினை Password கொடுக்காமல் விட்டுவிட்டு இந்த மாறுதலினை செய்ய வேண்டும்.


http://www.facebook.com/jackn.nath

http://polur-dbhsc.blogspot.com/ 



Previous
Next Post »