வாங்க புதுவிதமா இணையத்தினில் தேடலாம்!

   புதியதொரு தேடு பொறி Helioid - இதில் என்ன விஷேசம் என்கிறீர்களா வகை வகையாய் பிரித்தளித்து புதியதோரு தேடல் அனுபவத்தினை நமக்கு அளிக்கிறது இந்த தேடு பொறி.

    கூகுளை பயன்படுத்தி சலித்தவர்கள் கொஞ்சம் இந்த தேடு பொறியி்ல் உலகை உலவினால் கொஞ்சம் மூளை புத்துணர்ச்சி அடையும் என்பது என்கருத்து.

கண்ட மேனிக்கு அங்குமிங்கும் சிதறி கிடக்கும் தகவல்களை ஒரு குறிப்பிட்ட தலைப்பின் கீழ் நாம் தேடும் தலைப்பினை வடிவமைத்து பலவாறாக காட்டி விடுகிறது இந்த தேடு பொறி.எவன்டா இத கண்டுபிடிச்சான்னு வியப்பாக இருக்கலாம் முதலில் பயன்படுத்துபவர்களுக்கு.


மாறுதலாக பயன்படுத்த விரும்பு வோர் முதலில் இந்த link இனை அழுத்தி தேட தொடங்குகள் உங்கள் மன விருப்பமான ஒன்றை.


            http://www.helioid.com/
Previous
Next Post »

3 comments

Write comments
September 2, 2011 at 2:49 PM delete

பயன்படுத்திப் பார்த்தேன். மிக அருமையாகத் தெரிகிறது! அறிமுகத்துக்கு நன்றி!

Reply
avatar
September 3, 2011 at 11:11 AM delete

தங்களின் மேலான கருத்துகளுக்கு நன்றிகள் இணைய நண்பர்களே.

Reply
avatar