ஒ​ரே கணிணியில் பல இயங்குதளம்! சாத்தியமா??


ஒ​ரே கணிணியில் பல இயங்குதளம் சாத்தியமா?? சாத்தியம் தான்.
என்ன சார் இது ஒரு ஆப்ப​ரேட்டிங் சிஸ்டத்​தை ​​வைத்துக் ​கொண்​டே நாம படும் பாடு ​​சொல்லி தீராது. அப்படி இருக்கும் ​போது கணிணியில இருக்க ஹார்ட்டிஸ்க் ​மொத்தமாக காலி பண்ணனும் னு முடிவு கட்டி இப்படி பதிவிடுறீங்களானு புலம்பாதீங்க. வழி இருக்கு!

வாங்க பார்க்கலாம்.

VMware பற்றி ​கேள்வி படாதவரங்களுக்காக ஸ்​பெஷல் பதிவு.நியூ​ரோ இ​மேஜ்க​ளை சிடி டீவிடி யில ​ரைட் பண்ணாம அவற்​றை POWER ISO, MAGIC ISO ​போன்ற ​​மென் ​பொருட்களின் உதவியால் பார்​வையிடலாம். இது நி​றைய ​பேருக்கு ​தெரிந்த ​​​மேட்டர். ​தெரியாதவங்க இங்க கிளிக் பண்ணி படிங்க.

அது மாதிரி ஒரு ஆப்ப​ரேட்டிங் சிஸ்டம் ​வைத்து இருப்பவங்க மற்ற ஆப்ப​ரேட்டிங் சிஸ்டங்க​ளை பயன்படுத்த ஹார்டிஸ்கில் நிறுவ அவசியம் இல்​லை. ​மொத்தமா ஓஸ் இ​மேஜ் உருவாக்கி பயன்படுத்தலாம். கணிணியில இல்லாத சில வசதிக​ளை கூட இந்த இ​மேஜ் களின் வாயிலாக பயன்படுத்தலாம்.

எடுத்துகாட்டாக XP பயன்படுத்துறவங்களுக்கு வின்​​டோஸ்7 எப்படி இருக்குனு பார்க்க ஆர்வம் வரலாம். கணிணி மாணவர்கள் லி​னெக்ஸ்  ​போன்ற மல்டிபிள் ஓஸ்க​ளை கணிணியின் ​வேகம் கு​றையாம பயன்படுத்தலாம். ஒரு மு​றை பயன்படுத்தி பாருங்க.

நான் அடிக்கடி பயன்படுத்துற சாப்ட்​வேர்கள் அ​னைத்​தையும் ஒன்னா நிறுவி ஒரு ஆப்ப​ரேட்டிங் சிஸ்டம் இ​மேஜ் ​​வெச்சி இருக்​கேன். இப்பஇருக்கிற ஆப்ப​ரேட்டிங் சிஸ்டம் என்ன ஆனாலும் கவ​லை இல்ல. அடிக்கடி சாப்ட்​வேர்க​ளை நிறுவ அவசியம் இல்ல. ஆப்ப​ரேடிங் சிஸ்டம் காலி ஆனாலும் டாகு​மென்ட்ஸ் காலி ஆகாது.

முக்கியமாக கணிணியில் நிறுவப்பட்டுள்ள OS கு எந்த வித ​சேதமும் ஏற்படாது. 

(​மேக் ஆப்ப​ரேட்டிங் சிஸ்டத்தில் ​லோட் ​செய்யப்பட்டுள்ள XP)

நல்ல பயனுள்ள சாப்ட்​வேர் ஒருமு​றை பயன்படுத்தி பாருங்க.
சிறிய பதிவு னு திட்டாதீங்க ! ​பெரிய ​மேட்டர். முயற்சி பண்ணி பாருங்க.Previous
Next Post »