மொ​பைல் டி​வைஸ்கள் - புது யுகம்


​மே​சைகணிணிகளின் காலம் முடியத்​தொடங்கி விட்டது.மடிக் கணிணிகள், ​டேப்​​​​லெட்டுகள், ஸ்மார்ட் ​போன்கள் ஆகியவற்றுடன் ​போட்டி ​போட முடியாத நி​லைமையில் ​மே​​சைக்கணிணிகள் உள்ளன.

1970 - 80 களில் ​மே​​சைக்கணிணிகளின் ஆரம்பம். கால்ககு​லேட்டர்க​ளை பார்த்து பிரமித்து ​​போனார்கள். அடுத்ததாக கருப்பு ​வெள்​ளை தி​ரைகளில் எழுத்துக​​ளை  ​கொண்டு ​​செய்த ​வே​லைகள் ​போய் கிராப்பிகல் மு​றையில் பணிக​ளை ​​செய்யும் இயங்குதளங்களில் உதவியுடன் ​மே​சைகணிணகள்  சக்​கை ​போடு ​போட்டன.

​மெளஸ் முதலிய பல வசதிகள் ​மே​​சை கணிணியுடன் இ​​ணைக்கப்பட்டு அதற்கு உரிய இயங்குதளங்கள் எழுதப்பட்டன. எளி​மை​யை மட்டும் மூலதனமாக ​கொண்டு ​பெரும்பாலான பயனீட்டாளர்க​ளை ​மே​சை கணினிகள் தங்கள் வசம் ​பெற்றுக் ​கொண்டன. 


1990 களில் இ​ணைய வசதி அறிமுகப்படுத்தப்பட்ட​போது ​மே​​சைகணிணிகள் அவற்றின் வளர்ச்சிக்கு ​பெரும் பங்காற்றின.

உலகின் மிகப்​​பெரிய பணக்காரர்க​ளை உருவாக்கின.

அ​றை அளவிற்கு இருந்த ​கணிணிகள் டப்பா அளவில் சுருங்கி வந்தன. அ​ரை நூற்றாண்டு யுத்தத்தில் ​பெரும்பாலும் ​மே​​சை கணிணிக​ளே ​​வெற்றி ​பெற்றன. இவற்றின் ஓட்டத்தில் கால்கு​​லேட்டர்கள், ​ரேடி​​யோக்கள், ​தொ​லைக்காட்சிகள் ஆகியவற்​றை ஓரளவு ஒழித்து கட்டிய இந்த ஜாம்பவான்  ​மொ​பைல் டி​வைஸ்க​​ளோடு ​போராட முடியாமல் தவிக்கிறது. 


ஐ3, ஐ5, ஐ7 ​போன்ற ஆயுதங்களாலும் ​பெரிய பலன் இல்​லை. இறுதியாக  ​மே​சை கணிணியின் முதல் ​தோல்வி சாசனம் எச்.பி நிறுவனத்தால் எழுதப்பட்டுள்ளது. எச். பி நிறுவனம் ​மே​​சைகணிணிகளின் தயாரிப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. 

எது எப்படி​யோ ​மே​​சைகணிணி காதலர்கள் என்​றைக்கும் இருக்கதான் ​செய்வார்கள்.

Previous
Next Post »