மொபைல் - எல்லோரையும் ஆட்டி படைக்கும் ஆயுள் சனி.
செல்போன் நெம்பர் கொடு, அப்புறமா கால் பண்றேன், ஹலோ,பாய் இவை தான் பலரால் பயன்படுத்தப்படும் வார்த்தை.
மிஸ்டுகால் கொடுப்பது போன்ற சிம்பாலிக் வார்த்தைகள்.
மேசேஜ் சேட்டிங்க இன்றைக்கு மொபைல் போன்கள் வைத்துஇல்லாதவர்களை புழு பூச்சிகளை பார்ப்பது போல தான் பார்க்கிறோம்.
நிறைகளும் குறைகளும் கலந்து காணப்படும் இந்த ஏலியன் நமது ரகசியங்களை பாதுகாக்கிறதா??

கண்டிப்பாக பாதுகாக்கப்படவில்லை.
"ஒரு ரீசார்ஜ் கடைக்காரர் நினைத்தால் உங்கள் ரீசார்ஜ் ஹிஸ்டிரி, உங்கள் பேலன்ஸ், சிம்கார்டு ஹோல்டரின் பெயர், அட்ரஸ் ஆகியவற்றை எளிமையாக பெறலாம். (நமக்கு சொந்தமாக ஒரு கடை இருக்குங்க)"
ஒரு சேவை வழங்கும் நிறுவனம் நினைத்தால் உங்களது மெசேஜ்கள்,
உரையாடல்கள், நீங்கள் செல்லும் இடம் ஆகியவற்றை டிராக் செய்யலாம்.
ஒரு செல்பேசி கம்பெனி நினைத்தால் உங்களுடைய இணைய பயன்பாடுகள், கால்பயன்பாடுகளின் டியூரேசன், உங்களுடைய ஜிபிஸ் போனில் உங்களுடைய இடமாற்றங்கள் ஆகியவற்றை டிராக் செய்யமுடியும். (IPHONE வைத்து இருப்பவர்களின் இடமாற்றங்கள் குறித்த தகவல்கள் கணிணியில் கனெக்ட் செய்யும் போது பேக்கப் செய்து கொள்வது வேறுகதை. அது பாதுகாப்பிற்கு என ஆப்பிள் கூறுகிறது. காதில் பூ வைக்கலாம். பூங்கொத்து வைக்கலாமா??)
சரி நம்முடைய ரகசியங்கள் எளிதில் அம்பேல் ஆகிவிடுகிறது. சரி என்ன தான் பண்ணலாம்??
அவ்வளவுதான். நாம் எதும் பண்ணமுடியாது. அவ்வளவுதான். இந்தியாவின் தொலைதொடர்பு நிறுவனங்களை ராய் கட்டுபடுத்தும் வரை இந்த நிலைமைதான்.
பின்குறிப்பு
வசதி இருந்தால் பிளாக் பெர்ரி யூஸ் பண்ணுங்கப்பா!











கொஞ்சம் செய்திகள் கம்மி தான். இருந்தாலும் பின்னூட்டம் இடுங்கள்.
ReplyDelete"பின்குறிப்பு
ReplyDeleteவசதி இருந்தால் பிளாக் பெர்ரி யூஸ் பண்ணுங்கப்பா!" என்று குறிப்பிட்டிருக்கிறீர்களே, பிளாக் பெர்ரியில் இந்தப் பிரச்சினைகள் இருக்காதா? அதில் என்ன விஷேசம்?
பிளாக்பெர்ரி எப்போதும் ரொம்ப பாதுகாப்பு. எளிதாக டிராக் செய்யமுடியாது னு நினைக்கிறேன்.
ReplyDelete