உலகின் மிகப்பெரிய சமூகம்!

                 6,963,100,000 என்பதே. உலகின் மொத்த மக்கள் தொகை செப்டம்பர் 2011 நிலவரப்படி.


          சீனா உலகின் மிகப்பெரும் மக்கள் தொகையினை  (1,339,724,852)  யும், நவம்பர் 1 2010 நிலவரப்படி.

          இந்தியா அதற்கு அடுத்ததாக இரண்டாவது மக்கள் தொகை (1,210,193,422)  யினையும் மார்ச் 1 - 2011 நிலவரப்படியும் கொண்டுள்ளது.


           ஆனால் உலகின் மிகப்பெரிய சமூதாயம் எது தெரியுமா? நாம் தான் இணைய சமூதாயம். 6,930,055,154 


        முகப்புத்தகத்தின் மொத்த உபயோகிப்பாளர்கள் 750 மில்லியன்கள்.

       வலைப்பூக்களின் மொத்த எண்ணிக்கை 156 மில்லியன்கள்.

          என நீண்டு கொண்டிருக்கின்றன புள்ளி விவரங்கள்.

     மனிதனின் நாடு என்ற தொரு பரந்த பரப்பினையும் தாண்டி இன்று இணைய சமூகம் தனது சமத்துவ மனித மாண்பினை பறைசாற்றி வருகிறது.

            ஆனால் நாம் என்றுதான் சாதி மதம் என்ற இந்த சிறு சமூகத்தினை உடைத்தெறிந்து பரந்துபட்ட இந்த உலகினில் பரந்த மனப்பான்மையுடன் இணைவோமோ!
Previous
Next Post »