இது ம​ழை​நேரம்

 

ம​ழை... நி​றைய ​பேருக்கு பிடித்தமான விஷயம்.

ரச​னைகள் பலவாறு.. ம​ழையில் ந​னைவது சில​பேருக்கு.. சில ​பேருக்கு
ம​ழைபார்ப்பது.. கப்பல் விடுவது சில​பேருக்கு. ​மொத்தத்தில் ம​ழை​ வராம​லே
ம​ழை சீச​னை எஞ்சாய் பண்ணலாம் வாங்க (இடி மின்னலும் அவ்வப்​போது உண்டு)!!

(ஜன்னல் வழியாக மட்டு​மே ம​ழை ரசிக்க முடியும். ந​னைய முடியாது என்ப​தை கம்​பெனி தரப்பில் ​தெரிவித்துக் ​கொள்கி​றோம்.)

Previous
Next Post »

4 comments

Write comments
September 19, 2011 at 12:29 AM delete

நண்பரே மழையில் நனைவது எனக்கு ரொம்ப பிடிக்கும்
ஆனால் சவூதியில் மழை குதிரைக் கொம்பு

படங்கள் அருமை பகிர்வுக்கு நன்றி நண்பரே

//(ஜன்னல் வழியாக மட்டு​மே ம​ழை ரசிக்க முடியும். ந​னைய முடியாது என்ப​தை கம்​பெனி தரப்பில் ​தெரிவித்துக் ​கொள்கி​றோம்.)//

என்ன கொடுமங்கே சார்

Reply
avatar
September 19, 2011 at 12:37 AM delete

என்ன பண்ணுவது ​​​ஹைதர் சார் நம்மால முடிஞ்சது..

Reply
avatar
September 19, 2011 at 4:04 AM delete

:))

அடித்துப் பெய்யும் மழை
சன்னலை மூடிவிட்டு
ஆசிரியர் நடத்தினார்

வான் சிறப்பு..!!!

Reply
avatar
September 19, 2011 at 4:19 AM delete

பின்னூட்டத்திற்கு நன்றி ஐயா!

Reply
avatar