​வெற்றி ​பெற ​வைத்த சகபதிவர்

சரியாக 10 நாட்களுக்கு முன்பு ​ஜெகன் அவர்க​ளை இ​ணை பதிவராக பதிவிட அ​ழைத்த​போது சில வாசகர்களின் கிண்டலான பின்னூட்டங்கள் மட்டு​மே கி​டைத்தன.

நண்பர் ​ஜெகன் அவரும் இந்த பின்னூட்டங்களுக்கு தக்க பதிலடி ​கொடுக்க​வேண்டும் என்று ​கோரிக்​கை​யை ஏற்றுக் ​கொண்டார்.

ஒன்ன​ரை ஆண்டுகளில் 3000 பார்​வையிடல்க​ளை ​பெற்ற இந்த வ​லைபூ
​வெறும் 10 நாட்களில் நானும் நண்பர் ​ஜெகனும் இ​ணைந்து அ​தே அளவு பார்​வையிடல்க​ளை ​பெற்றுவிட்​​டோம்.

அதிக பார்​வையிடல் ​பெற்ற முதல் இரண்டு பதிவுகள் ​ஜெகன் அவர்களால் ​தொடங்கப்பட்டது என்ப​தை அறிவிப்பதில் ​பெரு​மை படுகி​​றேன்,


எதிர்பார்த்த அளவு இந்த ​வ​லைபூ முன்​னேற்றத்திற்கு பங்கு அளித்த ​​ஜெகன் அவர்க​ளை பாராட்டி இந்த விருது வழங்குவதில் ​பெரு​மை படுகி​றோம்.


தமிழ்  ​தொழில் நுட்பம் வழங்கும் - இந்தவ​லைபூவின் 
"முதன்​மை பதிவர்"
 ​மேலும் இவருக்கு பயன்படும் வண்ணம் "காஸ்பார் ஸ்​கை" இன்டர்​நெட் ​செக்யூரிட்டிக்கான 1 ஆண்டு ​லை​சென்சும் பரிசாக வழங்க முடிவு ​செய்யப்பட்டுள்ளது. 

தங்களு​டைய ஆதரவி​னை பின்னூட்டத்தில் ​தெரிவியுங்கள்,
வாசகர்களுக்கும் நன்றி!!!


                                                                                                                                -அறி​வொளி
Previous
Next Post »

1 comments:

Write comments
October 7, 2011 at 10:13 AM delete

அறிவொளி....இன்னும் கிடைக்கல...

Reply
avatar