மாற்றத்தினை கொண்டுவருமா! புதிய தலைமுறை!

                   பலவகையான தொலைக்காட்சி சேனல்களை நாம் கண்டு வருகிறோம் இப்போது புதிதாக தொடங்கப்பட்டுள்ளது ”புதிய தலைமுறை செய்தி சானல்” ஏற்கனவே புதிய தலைமுறை வார இதழை வெளியிட்டு இளைஞர்களை தன்பக்கம் ஈர்த்துவிட்ட இந்த மீடியா இப்போது ஒரு படி மேலே சென்று நடுநிலையான செய்திகள் என்ற தொரு இலட்சியத் தோடு தனது செய்தி சேனலை அடியெடுத்து வைத்துள்ளது.

         ஆகஸ்ட் 16 ஆம் தேதி தனது ஒளிபரப்பினை தொடங்கி விட்ட இந்த சானலுக்கு டிஜிட்டல் பலகைகள் மூலம் பல முக்கிய நகரங்கள் முழுவதும் போர்த்தப்பட்டு விளம்பரம் செய்யப்பட்டுள்ளது...

இது சென்னை SRM மீடியாவின் ஒரு பகுதி அமைப்பாகும்.

மிகவும் குறைவான இணைய வேகத்தில் போதுமான தெளிவுடன் கிடைக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது இதன் online tv இணையம்.

Previous
Next Post »