சிடி, டிவிடி - களுக்கு குட்பை

நம்ம கடைக்கு வந்து இருப்பவர்களுக்கு வணக்கம்.
ரெகுலரா பதிவிட முடியாமைக்கு வருந்துகிறேன். இருந்தாலும் தொடர்ச்சியாக பதிவிட முயற்சிக்கிறேன்.

நாம ஒரு கணிணியில் இருந்து மற்றொன்றிற்கு பைல்களை மாற்றும் போது பெரும்பாலும் பென்டிரைவ் மட்டுமே பயன்படத்துகிறோம்.
இது எவ்வளவு வைரஸ், ஸ்பேம் மென்பொருட்களை கடத்தி வரும் என நான் சொல்லி தெரியவேண்டியதில்லை.

இதற்கு ஒரு மாற்றாக iso  இமேஜ் பெல்களை பயன்படுத்தலாம்.


  ISO பார்மட் பற்றி அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள். (ஆங்கில விளக்கம் மட்டும்)

சரி, மேட்டருக்கு வருவோம்.

இணையத்தில் கிடைக்கும் பெரும்பாலான மென்பொருட்கள் iso வடிவிலேயே கிடைக்கின்றன.
ஏனெனில் iso  இமேஜ்களை பெரும்பாலும் வைரஸ்கள் ஊடுருவாது. டிரான்ஸ்பர் செய்யும் போது சிதையாது.
பெரும்பாலும் இமேஜ்களில் உள்ள பைல்களை மீட்டு எடுக்க பெரும்பாலும் அவற்றை சிடிக்களில் பதிந்து எடுக்கின்றனர்.
iso பைல் பார்மட் அதற்காக தானே உருவாக்கப்பட்டுள்ளது என கூறலாம். ஆனால் ஒவ்வொரு முறையும் சிடி, டிவிடி வாங்குவது காசுக்கு தான் விரையம்.

இந்த மாதிரி iso இமேஜ்களை பார்வையிட ஒரு மென் பொருள் உள்ளது.
மென்பொருள் விர்சுவல் சிடி, டிவிடி டிரைவ்களை உருவாக்குகிறது. இதில் இமேஜ்கள் லோட் செய்து அவற்றை சிடி யில் பார்ப்பது போல எளிமையாக பார்வையிடலாம்.

(இந்த மென்பொருள் பற்றி தெரியாதவர்களுக்கு மட்டும்)

ISO மட்டும் அல்லாது மேலும் பல பார்மெட்களையும் சப்போர்ட் செய்யும்.

பயன்படுத்தும் வழிமுறை :
Previous
Next Post »