முடிஞ்சது sms கொண்டாட்டம்!!!

   TRAI என்னும் இந்திய அரசின் தொலைதொடர்பு கட்டுபாட்டு அமைச்சகம் செப்டம்பர் 2011 - 27 ஆம் நாள் முதல் ஒரு அலைபேசி எண்ணிலிருந்து 100 குற...

வி​ளையாடுவதற்கான ​நேரம்

கணிணி வி​ளையாட்டுகள் சிறுவர்களாலும், ​பெரியவர்களாலும் ​பெரிதும் விரும்பப்படும் பகுதி. இதுவும் ​மென்​பொருள் தயாரிப்பு ​போன்று ஒரு ப...

கூகுள் பிளஸில் இணைவது எப்படி?

   கூகுளின் பல இணைய பயன்பாடுகளில் தற்போதய பயன்பாடாக இணைந்துள்ளது கூகுள் பிளஸ்தான்.    முகப்புத்தகத்தினை முண்டியடித்துக்கொண்டு தனது வல...

உலகின் மிகப்பெரிய சமூகம்!

                  6,963,100,000 என்பதே.  உலகின் மொத்த மக்கள் தொகை செப்டம்பர் 2011 நிலவரப்படி.           சீனா உலகின் மிகப்பெரும் மக்கள் ...

மொ​பைல் ​- உங்கள் ​பேச்சு பாதுகாப்பானதா??

மொ​பைல் - எல்​லோ​ரையும் ஆட்டி ப​டைக்கும் ஆயுள் சனி. செல்​போன் ​நெம்பர் ​கொடு, அப்புறமா கால் பண்​றேன், ஹ​லோ,பாய் இ​வை தான் பலரால் ...

ஒ​ரே கணிணியில் பல இயங்குதளம்! சாத்தியமா??

ஒ​ரே கணிணியில் பல இயங்குதளம் சாத்தியமா?? சாத்தியம் தான். என்ன சார் இது ஒரு ஆப்ப​ரேட்டிங் சிஸ்டத்​தை ​​வைத்துக் ​கொண்​டே நாம படும் பாட...

இது ம​ழை​நேரம்

  ம​ழை... நி​றைய ​பேருக்கு பிடித்தமான விஷயம். ரச​னைகள் பலவாறு.. ம​ழையில் ந​னைவது சில​பேருக்கு.. சில ​பேருக்கு ம​ழைபார்ப்பது.. கப்ப...

​மொத்தமான இ​ணைய ​தேடல்

​பெரும்பாலும் இ​ணையதளத்​தை பயன்படுத்துபவர்கள் ​தேடல் ​பொறிக​ளை​யே தகவல் ​சேகரிக்க ​பெரிதும் பயன்படுத்துகின்றனர். முதலில் கூகில் அப...

மனித இனம் நினைவாற்றலை இழக்க - இணையம் காரணமாகுமா!

         இன்று இணைய யுகத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம் நாம்.            பண்டைய காலங்களில் புராணங்கள் இதிகாசங்கள் என்று ஏதோ இந்த ...

மொ​பைல் டி​வைஸ்கள் - புது யுகம்

​மே​சைகணிணிகளின் காலம் முடியத்​தொடங்கி விட்டது. மடிக் கணிணிகள், ​டேப்​​​​லெட்டுகள், ஸ்மார்ட் ​போன்கள் ஆகியவற்றுடன் ​போட்டி...

த​லை​மை மாறிவிட்டது - ஆப்பிள்

நீங்கள் இந்த பதிவி​னை படிக்கும் ​போது இது ப​ழை​ய ​செய்தி ஆகி இருக்கலாம். சாப்ட்​வேர் உலகின் 20 ஆண்டு கால  முடிசூடா மன்னர் பில்​கேட்...

அடுத்த அட்டாக் - கணிணி ​வைரஸ்கள் பற்றி

கணிப்​பொறி ​​மால்​வேர்கள் ​பெரும்பாலும் உரி​மையாளருக்கு ​தெரியாமல் கணிணி​​யை தாக்கி அவற்றுக்கு ​சேதம் ஏற்படுத்தும் அல்லது தகவல்க​ளை தி...

எய்ட்ஸ் பரவ கொசு காரணமாகுமா? ஓர் அறிவியல் அலசல்...

      கொசுவால் மலேரியா வைரஸை கடத்த முடியுமாயின் அதனால் ஏன் எய்ட்ஸ் வைரஸை கடத்த முடியாது?    இதற்கு காரணம் கொசு வால் அதன் உம...

கல்வியின் பெயரால் பகல் கொள்ளையர்கள்!

  ”கல்வி” ஒருவனை தற்சார்பு உடையவனாகவும் சுயநலம் இல்லாதவனாகவும் மாற்ற வேண்டும் . என வேதங்களில் பழமையான ரிக் வேதம் கூறுகிறது.    ஒருவ...

ஆன்லைனில் - பாதுகாப்பான பணபரிவர்த்தனை செய்யும் முறைகள்….

உலகமயமாகிவிட்ட வர்த்தக முறை… இருந்த இடத்திலிருந்தே அனைத்தும் முடிந்து விடுகிறது - இணையம் வழியாக. அப்படி இருக்க“ பணபரிவர்த்தனைக்கு எ...

​வெற்றி ​பெற ​வைத்த சகபதிவர்

சரியாக 10 நாட்களுக்கு முன்பு ​ஜெகன் அவர்க​ளை இ​ணை பதிவராக பதிவிட அ​ழைத்த​போது சில வாசகர்களின் கிண்டலான பின்னூட்டங்கள் மட்டு​மே கி​டைத்தன....

உங்கள் செல்பேசி தண்ணீரில் விழுந்து விட்டதா??

செல்பேசி தண்ணீரில் விழுந்துவிட்டால் என்னசெய்வது என தெரியாமல் பெரும்பாலும் வெயிலில் வைப்பது, லைட் கீழே வைப்பது, சிலர் இன்னும் முன்னேறி ...

விக்கிலீக்ஸ் இல் விஷயங்கள் லீக் ஆவது எப்படி?

விக்கிபீடியா பற்றி பார்க்கலாம்.   விக்கிபீடியா பற்றி அநேகருக்கு தெரிந்திருக்கும் .  கூகுள் போன்ற தேடு பொறிகளில் எதையாவது தேடு எனக்...

இலவசமாக குறுஞ்செய்தி அனுப்புவது எப்படி்?

இன்றைய நவீன உலகில் அனைத்து மனிதர்களாலும் பயன்படுத்தப்படும் தொழில் நுட்பத்தின் எளிமையான வலிமையான ஒரே சாதனம் அலைபேசி மட்டுமே... அலைபேசி இ...

அன்ராய்டு - இந்த இயங்குதளம் தேறுமா??

   கூகிள் 2005 ஆம் ஆண்டு அன்ராய்டு என்னும் இயங்குதளத்தை வெளியிடப்போவதாக செய்திகள் வந்தன. நான் கூட இத்துடன் தொலைந்து போய்விட்டது மை...

மாற்றத்தினை கொண்டுவருமா! புதிய தலைமுறை!

                   பலவகையான தொலைக்காட்சி சேனல்களை நாம் கண்டு வருகிறோம் இப்போது புதிதாக தொடங்கப்பட்டுள்ளது ”புதிய தலைமுறை செய்தி சானல்” ஏ...