குப்​பை​தொட்டி


எனக்கு அவ்வளவாக கணிப்​பொறி பற்றி​தெரியாத நாட்களில் நண்பன் ஒருவன் தன்னு​டைய​ "கெத்​தை" ப​றைசாற்ற என்னிடம் ஒரு ​போட்டி ​வைத்தான்.

Desktop ல்இருந்து குப்​பை​தொட்டி​யை ​நீக்க​​ சொன்னான்.

நானும் என்னு​டைய அறி​வை பயன்படுத்தி delete button பயன்படுத்தி பார்தேன்.
Shift + Delete பயன்படுத்தி பார்த்​தேன். பயனில்​லை..

வராத காரியம் நமக்கு எதுக்குனு விட்டு​​டேன்.

சில நாட்களுக்கு முன் வ​​லைதளத்தில் உலாவிக்​ கொண்டிருந்த​போது இது குறித்த ஒரு பதிவி​​​னை பார்த்​தேன். நமது நண்பர்களுக்கு பயன்படும் என
இங்​கே பதிவிடுகி​றேன்

ரன் கமாண்ட் வழியாக இயக்கி பாருங்கள்.

start->run->gpedit.msc-> user configuration ->desktop->remove recycle bin from desktop->double click->change it not configured to enable->apply and ok.

now come to start->run->gpupdate.exe and press enter.
 
பயன்படுத்திபாருங்கள்.
ஒருவழியாகஆண்டுகள்கழித்துஎன்னு​டையசந்​தேகம்தீர்ந்தது .

இந்த பதிவு கணிணி மாணவர்களுக்கு மட்டும். உங்களு​டைய​ சொந்த முயற்சியில் முயற்சித்து பாருங்கள் ..


இம்​​சை அரசன்


என்​னையா தேடுறீங்க ?? !!
Previous
Next Post »

2 comments

Write comments
August 18, 2011 at 8:57 AM delete

இதனால என்ன லாபம் ங்ங ஆச்சரியகுறி !!!!

Reply
avatar
August 18, 2011 at 8:31 PM delete

Desktop குப்​பைத்​தொட்டி மாதிரி இல்லாமல்​தெளிவாக இருக்கும்.

Reply
avatar