மடிக்கணிணி வைத்திருப்பவர்களுக்கு பயன்படும் ஒரு மென்பொருள் !!

பேட்டரி பார் ஒரு வின்டோஸ் மென்பொருள்.

இது மடிக்கணிணியில் பேட்டரியின் அளவினை கிராப்பிக்ஸ் முறையில் காண பயன்படுகிறது.
இது மடிக்கணிணியின் பேட்டரி எவ்வளவு நேரம் உழைக்கும் என்பதை டாஸ்க்பாரில் காட்டுகிறது.
கீழ்கண்ட வண்ணங்கள் மின் சக்தி எவ்வளவு நேரம் நிற்கும் என்பதை அறிவிக்கிறது.
பச்சை - 40 சதவீதம்
மஞ்சள் - 25 முதல் 40 சதவீதம்
சிகப்பு - 10 சதவீதத்திற்கும் குறைவாக


நீலம் - பேட்டரி மின் இணைப்பில் உள்ளது.
கருப்பு - பேட்டரி முழுமையாக உள்ளது.

Previous
Next Post »