கணிணியில் அழிக்க முடியாத பைல்களை அழிக்க!!


வணக்கம்.

இதுவரை தாங்கள் அளித்த பின்னூட்டங்களுக்கு நன்றி!!

மீண்டும் ஒரு செய்திடன் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நாம் கணிணியை பயன்படுத்தும் போது தேவையில்லாத பைல்களை அழிக்க முற்படுவோம்.
அப்போது Access is denied என்ற பிழைச்செய்தி வந்து எரிச்சலூட்டும். மேலும் அந்த பைலும் அழியாது. அது ஒரு ஆட்வேர் அல்லது ஸ்பைவேராகவோ இருக்கலாம்.

வேறு சில நேரங்களில் வேறு சில காரணங்களுக்காகவும் பைல்கள் அழியாது.
அவை
1. அந்த பைல் நெட்வொர்க்கில் பகிரப்பட்டிருந்தால் அழியாது.
2. அந்த பைல் வேறு இடத்தில் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தால் அழியாது.
3. வேறு ஒரு யூசர் அந்த பைலை பயன்படுத்திக் கொண்டிருந்தால் அழியாது.
4. அந்த பைல் ரைட்-புரெடெக்ட் செய்ய்ப்பட்டு இருந்தால் அழியாது.

இது போன்ற பைல்களை அழிப்பதற்கான மென்பொருள்

Previous
Next Post »